கொழும்பு மாநர  சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி கீழே குறிப்பிட்ட பிரதேசங்களில் நடமாடும் இலவச வைத்திய சேவை நடத்தப்படவுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக, கொழும்பில் தனிமைப்படுது்தப்பட்டுள்ள பிரதேசங்கள், மாடிவீடுகள் வாழும் தொற்றல்லாத நோய்களால் பாதித்திருக்கும் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை கருத்திகொண்டே இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நவம்பர் 16ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் இலவச வைத்திய சேவை, ​டிசெம்பர் 4ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.