கிளிநொச்சியில் சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களைச் சேர்ந்தவர்கள்  உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டன.ஓஇதில் பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு   இதனோடு சம்மந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 56 பிசிஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய 55 பேருக்கும் தொற்றில்லை.

தொற்று உறுதிசெய்யப்பட்டவரும் வவுனியா வடக்கு புளியங்குளத்தைச் சேர்ந்த நீர் விநியோக வாகனத்தின் சாரதியாவார்.