நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மேலும் சிலர் கீழே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது