கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மரணமடைந்தவர்களின் சடலங்கள் பல, இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளது.இவ்வாறான நிலையில், மரணமடைவோரின் சடலங்களை, உறவினர்கள் அல்லது பொறுப்பானவர்கள், பொறுப்பேற்காவிடின், அவ்வாறான சடலங்கள் அரச செலவில் தகனம் செய்யப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.