கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும் என அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.