மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதுடன், 117 பேர் காயமடைந்துள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சம்பவத்தில்  காயமடைந்தோரில் 105 பேர் சிறைக்கைதிகள் என்பதுடன், இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.