மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தவர்களில் 09 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை அமைதியின்மையினால் 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.