கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மார்ச் மாதம் நடாத்த முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.