கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் நேற்று (05) இனங்காணப்படவில்லை.எனினும், கொழும்புக்கு வெளியே, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.