கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவில் கிராம சேவகர் பிரிவொன்றில், வீதியொன்று முடக்கப்படவுள்ளது.அதன்பிரகாரம், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவில் கொகிலா வீதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (07) காலை 5 மணிமுதல் பிறப்பிக்கப்பட்டு, முடக்கப்பட்டவுள்ளது.