மத்திய மாகாணத்தில் இதுவரையில் 862 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 540 தொற்றாளர்களும், நுவரெலியாவில் 254 தொற்றாளர்களும், மாத்தளையில் 68 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.