உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றுப் பொலிஸார் அடங்கிய சிஐடி குழுவினர் இந்தத் தீவிபத்துத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கடை நீதிமன்றக் கட்டிட வளாகத்தில் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற கட்டிடத் ​தொகுதியில் உள்ள கட்டிடமொன்றிலே​யே தீ பரவியது