பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மேக்ரானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.