46 நாட்கள் நிரம்பிய சிசு, பொரளை சீமாட்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி,  ஆக குறைந்த வயதில் மரணமடைந்த இரண்டாவது குழந்தை இதுவாகும்.

இதற்கு முன்னர், டிசெம்பர் 8ஆம் திகதியன்று பிறந்து 20 நாட்களேயான சிசு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.