கொரோனா தொற்றுக்குள்ளாகி, இன்று (20) ஐவர் மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.