கொழும்பு 7ல்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். இந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.