சிறைச்சாலைகளில் இடம்பெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைக் கைதிகளின் பின்னணி குறித்தும் இப்பிரிவு ஆராயுமென அவர் தெரிவித்துள்ளார்.