சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார வழிமுறைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வழிபாட்டுக்குரிய இடத்தில் ஒன்றுகூடக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 200 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.