நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 551 பேர் நேற்று(25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(25)  உயிரிழந்துள்ளார்.