கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.