நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 453 பேர் நேற்று(29) அடையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,063 ஆக அதிகரித்துள்ளது.

மினுவங்கொட, பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்த 35 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.