கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பைசர் தடுப்பு மருந்துகளை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் அதனை கொள்வனவு செய்ய உலக நாடுகள் தயாராகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.