உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால், நாளை (04) பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 இடங்களிலும் நாளை மறுதினம் (05) நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.