Header image alt text

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியஉப்போடை பகுதியில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்பிரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

கொவக்ஸ் (COVAX) வசதியின் கீழ் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (05) வந்தடைந்தார். Read more

நாட்டில் மேலும் 224 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 41 ஆயிரத்து 722 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. Read more

கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(04) அடையாளம் காணப்பட்ட 468 பேர், நாட்டின் 22 மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. Read more

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்த மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். Read more