கொரோனா வைரஸ் பரவலையடுத்து இடைநிறுத்தப்பட்ட அறநெறி பாடசாலை  கல்விச் செயற்பாடுகளை, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.