மேலும் 255 பேருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில்  46 ஆயிரத்து 503 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் மொத்தமாக 39 ஆயிரத்து 661 தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.