Header image alt text

கிழக்கு மாகாணத்தில் 6 பகுதிகள் கொரோனா தொற்றுக்கான சிவப்பு வலயங்களாக அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளன. Read more

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

இன்று (8) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 532 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஏனைய 525 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். Read more

எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஸநாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளென எவருமில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை, தனிப்பட்ட வகையில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். Read more

பொது மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு, தற்போதுள்ள சட்டங்களையும் விதிகளையும் எளிமைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  18 பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். அந்த ஆணைக்குழுவில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கப்படவில்லை. Read more

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய வேண்டுமென்றே, அது தொடர்பான விசேட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, எனவே நிபுணர்களின் பரிந்துரைகளின்படியே செயற்படுவோம் என்றார். Read more

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

வெளிநாடுகளில் இருந்து மேலும் 261 பேர் இன்று(08) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். Read more