Header image alt text

இலங்கையில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கெ. இமாசலன் தெரிவித்துள்ளார். Read more

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா இல்ஹா ஹசீனா மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மொஹம்மட் அசான் மொஹம்மட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 12 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணிக்குழுவைச் சேர்ந்த 463 பேருக்கு இன்று(13) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

நாடாளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை, இன்றிலிருந்து (13) மீண்டும் முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, Read more