இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.