Header image alt text

திருகோணமலை மாவட்டத்தில்  22 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 321 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 52, 634 ஆக அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். Read more

இலங்கையில் மேலும் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா (Oxford-AstraZeneca) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் COVID – 19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணமொன்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. Read more

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. Read more

பாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.