அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள MCC ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை மீறுவதாக உள்ளதென, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு அவர்  அறிவித்துள்ளார்.