உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபப்ட்டுள்ளது.

அங்கு பணியாற்றும் 100 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம், நால்வருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.