இலங்கை கிரிக்கெட் வீரர்களான பினுர பெர்ணான்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூடிவுகளுக்கமைய தொற்று உறுதியாகியுள்ளது.