கம்பஹா மாவட்டத்தில் இன்று (23) 167 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் கம்பஹாவில் 10 ஆயிரத்து 524 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு 150,178 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.