Header image alt text

இலங்கையில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். Read more

இன்று ((26) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 737 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது. Read more

சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதால், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்துமாறு, கல்வி அமைச்சு சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களை நோக்கி வாகனங்களில் பயணிக்கும் சகலருக்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில், மேலும் நால்வர் மரணித்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றின் மரணம் 287 ஆக அதிகரித்துள்ளது. Read more

72 ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. Read more

நேற்றைய தினத்தில் நாட்டில் 737 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more

இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதை தடுப்பதற்காக ஆலோசனைகளை முன்வைக்க மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more