Header image alt text

மேலும் 406 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 62,445 ஆக அதிகரித்துள்ளது. Read more

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் தடுப்பூசியை, இன்றுமாலை 4,30 மணிவரையிலும் சுகாதார ஊழியர்கள் உட்பட 2,430 பேர் ஏற்றிக்கொண்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். Read more

வௌிநாடுகளில் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழும் இலங்கையர்களை அரச அனுசரணையுடன் நாட்டிற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள சுகாதார துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. Read more

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. Read more

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் மேம்பாட்டு  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read more

இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள் நாளை (29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒருவாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன. Read more