தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இவர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.