Header image alt text

நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி Read more

தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Read more

சர்வதேசமே எம் இனத்தை அழிந்த சிறிலங்கா தேசத்திற்கு இன்று சுதந்திர தினம் ஆனால் எமது இனத்திற்கு அது ஒரு கறுப்பு நாள் என தெரிவித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. Read more

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, திருகோணமலை, அலஸ் தோட்டம், இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (04) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. Read more

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளனர் என, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்தார்.

நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பின் தடைகளையும் தாண்டி முன்னேறி தாழங்குடாவில் தரித்து நின்றதுடன் இன்று காலை 8.30மணிக்கு மீண்டும் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்து திருகோணமலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

பிந்திய செய்திகள்படி மாலை 5.45 அளவில் திருகோணமலை குமரபுரத்தை அடைந்துள்ளது. இன்றைய பேரணி திருகோணமலை நகரில் நிறைவடைந்தது நாளை காலை மீண்டும் தொடரவுள்ளது.