இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தைச் சேர்ந்த 8,563 இராணுவ வீரர்களுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.