பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கான எழுச்சியினை மேலும் வலுப்படுத்தும் முகமாக மக்கள் அனைவரையும் அணிதிரட்ட இன்று காலை சுன்னாகம், மருதனார்மடம், திருநெல்வேலி, சங்கானை ஆகிய சந்தைகளில் போராட்டம் தொடர்பான பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டபோது……