பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஐந்துநாள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை 700 மணியளவில் பொலிகண்டி மண்ணை அடைந்ததும் நிறைவுக்கு வந்ததுடன் நினைவுக்கல்லும், மரக்கன்றுகள் நாட்டப்பட்டு தொடர்ந்து இறுதிப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.