கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டிலுள்ள  நேற்றைய தினம் 09 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கொவிட் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு-15- 95 வயதுடைய ஆண்
அநுராதபுரம்- 61 வயதுடைய பெண்
குருநாகல்-50 வயதுடைய ஆண்
நீர்கொழும்பு-70 வயதுடைய ஆண்
கொழும்பு-12- 45 வயதுடைய பெண்
யாழ்ப்பாணம்- 76 வயதுடைய பெண்
ஹொரணை- 61 வயதுடைய ஆண்
குருதெனிய- 42 வயதுடைய ஆண்
மாவனெல்ல- 73  வயதுடைய ஆண்