இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று (10) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சஹரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,600ஐ தாண்டியுள்ளது. இதன்படி, இன்று (10) தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,633ஆக பதிவாகியுள்ளது. அதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,277ஆக பதிவாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றை சோதனையிடுவதற்காக மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நீதிபதிகளுக்கு நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 February 2021
Posted in செய்திகள்
கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று (10) தெரிவித்தார். Read more