வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றை சோதனையிடுவதற்காக மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சலைக்குள் ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனைகள் நிறுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.