சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று(16) வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றையடுத்து கொழும்பு ஐடீஎச் இல் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.