Header image alt text

இலங்கையில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 747 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய 71 ,176 கொரோனா நோயாளர்கள் இதுவரையில் குணமடைந்துள்ளனர். Read more

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், 10 கோரிக்கைகளை முன்வைத்து, வைத்தியசாலை வளாகத்தில் இன்று (17) காலை 9 மணி தொடக்கம் 10.30 மணி வரை அடையாள அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். Read more

கடற்படை முகாம் அமைப்பதற்காக, காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை சுவீகரிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read more

மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read more

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more