Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்களின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் குறித்த கட்டுரை மீள் பதிவு செய்யப்படுகின்றது. Read more

இலங்கையில் மேலும் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது. Read more

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடன் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர். Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கொவிட் தொற்று ஏற்படாது என்று கூறிவிட முடியாதென தெரிவித்துள்ள பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, தடுப்பூசி ஏற்றி 3 வாரங்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்று(18) முன்னெடுக்கப்படவுள்ளது. Read more