இலங்கையில் நேற்று(20) 39,078 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 302,857 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 543 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.