கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் பூரண குணமடைந்து  இன்று(21)  வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 4,746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.