பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று கொழும்பு புளொட் தலைமையகத்தில் வைத்து கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை போலீசாரினால் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.